Thursday, December 22, 2011

ஆசிரியர் உலகத்தையே ஒரு குழந்தைக்குத் தருகிறார்.



“Ü¡¬ù»‹  å¼ °ö‰¬î¬ò àôèˆFŸ°ˆ î¼A¡øù˜.
ÝCKò¡ àô般î«ò °ö‰¬îèÀ‚°ˆ î¼Aø£¡ ”
(«ðó£CKò˜. ². î÷ðF )
     î‹ «ðó£CKò˜ îƒè¬÷ˆ ¶ø‰¶ «õÁ ð™è¬ô‚ èö舶‚°Š ðEò£ŸøŠ «ð£Aø£˜ â¡ø ªêŒF ¬ñŘ ñè£ó£ü£ è™ÖK ñ£íõ˜è¬÷ ÜF˜„C‚°œ÷£‚A M†ì¶. îƒèœ àœ÷ƒèõ˜‰î åŠðŸøŠ «ðó£CKò¬óŠ HK»‹ î¼íI¶ â¡ø «õî¬ù å¼¹ø‹. Ýù£™ ¹Fò ªð£Áй‹ ðîM»‹ Ü‰îŠ «ðó£CKò¼‚°Š ¹è¬ö»‹ ªð¼¬ñ¬ò»‹  â¡ø ñù ܬñF ñÁ¹ø‹. i†®«ô»‹ õ°Š¹èœ ïìˆF, Þ¬ì«ò î‹ ñ£íõ˜èÀ‚°ˆ «îc˜ ªè£´ˆ¶ àðêKˆ¶‹, M¬ìªðÁ‹«ð£¶ ñ£íõ˜èO¡ «î£O«ô ¬è«ð£†´ º¶¬èˆ ‚ªè£´ˆ¶ ¬è°¿‚A õNòй‹ ð‡¹ G¬ø‰îŠ «ðó£CKò¬óŠ HKò ò£¼‚°ˆî£¡ ñù‹ õ¼‹.
         
 ñÁ ¹¬èõ‡® G¬ôòˆFŸ°‚ A÷‹ðˆ îò£ó£A‚ ªè£‡®¼‰î£˜. °F¬óõ‡®‚ 裈¶‚ªè£‡®¼‚è, ¬èJ™ ñô˜ ñ£¬ôèÀì¡ õ‰î å¼ ñ£íõ˜ Ã†ì‹ õ‡®JL¼‰î °F¬ó¬ò ÜM›ˆ¶ M†´, ñ£¬ôè¬÷ ÜEMˆ¶, «ðó£CKò¬ó õ‡®J«ôŸP, Üõ˜ «õ‡ì£‹ â¡ø¬î Ü¡Á ñ†´‹ «è†è ñÁˆ¶ˆ è«÷ ¹¬èõ‡® G¬ôò‹ õ¬ó õ‡®¬ò Þ¿ˆ¶„ ªê¡øù˜. ÝCKò˜ Fùñ£è‚ ªè£‡ì£ìŠð´‹ 42 ì£‚ì˜ ð†ìƒè¬÷Š ªðŸø Ü‰îŠ «ðó£CKò˜ ó£î£A¼wí¡ Üõ˜èO¡ Hø‰îFùˆF™, Þ¡¬øò Þ‰Fò‚è™M„ êÍ般î êŸÁ â‡EŠð£˜‚è «õ‡´‹.

      °¼¬õˆ ªî¼º¬ùJ™ 𣘈ô ðšMòñ£èŠ ðE¾ì¡ ï쉶 嶃A„ ªê¡Á õí‚è‹ ªê£™L Üõó¶ è‡èœ ùŠ ð£˜ˆî¬î«òŠ ªð¼¬ñò£è‚ è¼¶‹ ï£†èœ èùõ£AŠ «ð£ù¶ (°¼ eî£ù Ü„êG¬ôò™ô Þ¶, å¼ ñKò£¬î G¬ô). Þ¡Á «ð¼‰F™ Ã†ì ªïKêL™ CóñŠð†´ G¡Á ðòE‚°‹ ÝCKò¬ó Ü«îŠ «ð¼‰F™ î¡ Þ¼‚¬è¬ò å¼ ñKò£¬î GIˆîñ£õ¶ ÜO‚è º¡õó£¶, Üñ˜‰¶ ªè£‡«ì Üõ¬ó‚ 致‹ 致ªè£œ÷£î ñ£íõó¶ ñùG¬ô‚°‚ è£óíªñ¡ù?

      è™MJ™ ðô èí‚°èœ «ð£†´Šð®ˆî‚ è£ô‹ «ð£Œ, èí‚°Š «ð£†´ è™M ï숶‹ è£ô‹ õ‰îH¡ è™Mò£ù¶ õEè ñ£Ÿøñ¬ì‰¶ M†ì¶ â¡ð¬îMì, ê‰¬îŠ «ð£ó£†ìˆF¡ M÷‹ðó àˆFèO™ ݘõ‹ 裆´‹ bMóŠ«ð£‚° «õî¬ùòO‚Aø¶. èNŠð¬øèO™, °Š¬ðˆªî£†®èO™, ñFŠH™ô£î ªð£¼†èO¡ ñLõ£ù M÷‹ðóƒèÀ‚A¬ìJ½‹ ªðKò ð™è¬ô‚ èöèƒèO¡ M÷‹ðóƒèœ 裵‹ Üõô G¬ô. «è£M½‚° Þ¬íò£ù è™M G¬ôòƒèœ, ªî¼ õEè˜èO¡ MŸð¬ùªð£¼†èœ «ð£™ "àƒèœ i†´Šð®èO™ ð†ìŠð®Š¹„ «ê˜‚¬è" âùŠ ð‡ð¬ô õK¬êèO™ ÃM õ£ê™ õEèˆFŸ° è¬ôõ£E¬ò ܬöˆ¶ õ¼‹ Üõô‹ èõ¬ôòO‚Aø¶.

       ÜóCòL™ Þ¼‰¶ è™M‚° õ‰îõ˜èœ ¹è¿‹ ªð£¼À‹ I°Fò£õ¬î‚ 致 ÜóCò¬ô M†ì£˜èœ. è™MJL¼‰¶ ÜóCò½‚°Š «ð£Aøõ˜èœ ܬôñè÷£ŒŠ «ð£ù î‹ è¬ôñèÀ‚° Ýðˆ¶ «ï˜‰Fì‚ Ã죪î¡Á îƒè¬÷ ñ¬ôñè÷£‚è ÜóCò½‚°Š «ð£Aø£˜èœ. Cô˜ Þó†¬ì‚ °F¬óèO™ êõ£K ªêŒ¶ ¶‡¬ì»‹ ªî£‡¬ì»‹ «î£œèO™ ñ£ŸP‚ ªè£œAø£˜èœ.

        蟫ð£¬óŠ ªð¼‚è «õ‡´‹, ܬùõ¼‚°‹ è™M‚è£ù õ£ŒŠ¹èœ, CÁ𣡬ñ„ êÍèˆFù˜ º¡«ùÁ‹ õ£ŒŠ¹èœ «ð£¡ø, õö‚è‹ «ð£™ ܬñ‰¶ «ð£ù ô‡í‚ ªè£œ¬èè÷£™ , Üó² GÁõùƒè¬÷ Mì ÜFèñ£èŠ «ð£Jù îQò£˜ è™M GÁõùƒèœ. è£ôŠ«ð£‚A™, ò£¼‹ è™M GÁõù‹ ªî£ìƒAM´‹ âO¬ñ. îñ‚° «õ‡®òõ˜è¬÷ˆ  î£÷£÷˜è÷£è, ªêòô˜è÷£è, «õ‰î˜è÷£è, ºî™õ˜è÷£è Üñ˜ˆF‚ªè£œÀ‹ ê£îèƒèœ ÞŠð®ò£è ñ£PŠ«ð£ù¶ Þ‰î ÜøŠðE. ðíˆî£™ ñ†´«ñ îóñ£ù Ü™ô¶ îƒèÀ‚°ˆ «î¬õò£ù è™M A¬ì‚°‹ âù Ü®ñ†ì ñ‚è¬÷»‹ ï‹ð ¬õˆî„ êÍè„Åö™. ðí‚è£ó˜èÀ‹, ªñ£N‚ è™M‚°ˆ ªî£‡´ ªêŒõî£è‚ ÃP‚ªè£‡ìõ˜èÀ‹ î‹ Hœ¬÷è¬÷ Üò™ªñ£N‚ è™M‚° ÜÂñFˆ¶ Üò™ èÀ‚° M¼‰î£®„ ªê™½‹ G¬ô, àôèñòñ£‚èŠð†ì ꉬð£¼÷£î£ó‹, ðí«ñ ðô î¼íƒèO™ èì¾÷£°‹ G¬ô ºîLò è£óEèœ,  ®™ Üøˆ¶Šð£ô£™ ªð£¼†ð£ô£°‹ è™Mò£Aò è£ñˆ¶Šð£¬ô I°Fò£Œ õ£˜ˆîù.
         «õ¬ôJ™ô£ˆ F‡ì£†ì‹, ªõ°ï£†èœ M´º¬ø, M¬óM™ êÍè ܃Wè£ó‹, «õÁMîñ£ù õ¼ñ£ùƒèœ, õƒA‚èì¡ î°Fèœ «ð£¡øõŸø£™ ÝCKòˆ«î¬õè¬÷Š Ì˜ˆFªêŒò‚ °M»‹ ÝCKò˜èœ, Þô†CòƒèOL¼‰¶ MôA Þô†êƒèO¡ H®èO™ C‚A‚ ªè£œAø£˜èœ. °¬ø‰î áFò‹ Ã´î™ ðE, ñ£ø£è °¬ø‰î ðE Ã´î™ áFò‹ Þ‰î ºó‡ð£´ ªð£¼÷£î£ó gFJ™ «ð£ó£´‹ îQò£˜ è™M GÁõù ÝCKò˜è¬÷„ ê£î£óí ñQîù£‚A ªð¼õ£Kò£ù ÝCKò êºî£òˆ¬î Mó‚Fò¬ìò ¬õ‚Aø¶. Üó² è™M G¬ôòƒèO½‹, Üó² àîMªðÁ‹ è™M G¬ôòƒèO½‹ ¹°‰¶„ ê¶ó£´‹ ÜóCò™, ܃°‹ è™MŠ ðEJ™ C¬î¬õˆî¼‹ Üõôñ£è ܬñAø¶. (ÞõŸP‚ªè™ô£‹ MFMô‚°èœ àœ÷ù. ܬõè÷£™  Þ¬õè¬÷‚ 致ªè£œ÷ º®Aø¶ Þ™¬ôªò¡ø£™ ºŸP½‹ Þ¼‡´«ð£J¼‚°‹ Þ„êÍè‹).

       àôè èO™ Þ¡Á 20 M¿‚裴‚° «ñ™ Þ‰Fò˜è÷£ù ÝCKò˜èœ, ÜPë˜èœ ðEò£ŸÁAø£˜èœ â¡ð¬î ÜP»‹ «ð£¶, «èœM å¡P‚°Š ðFôO‚¬èJ™, " «ñ™ ´‚°Š ð®‚èŠ «ð£èM™¬ô, Ýù£™ ð®ŠHŠðîŸè£èŠ «ð£«õ¡ " â¡Á ÃPò «ñî° ó£î£A¼wíK¡ ðF½¬ó Gù¾‚° õ¼Aø¶. M¼¶èœ ªðŸø¬î àô躋 áì躋 «ð£ŸÁ‹ «ð£¶ àø¾è¬÷‚ 致H®ˆ¶, Üõ˜ Þ‰Fò˜ âù‚ ªè÷óõ‹ ªè£œõ¶‹ Üõ˜è¬÷ ܬöˆ¶ ªè÷óMˆ¶ ñA›õ¶‹ ï‹ ñ£ùŠ Hó„ê¬ùò£AM´‹!. Þ÷‹ õòF«ô 致H®»ƒèœ, î‚è¬õ»ƒèœ!. Þ¼‚°‹ «ð£«î ñF‚èŠ ðö°ƒèœ. å¼ M¼¬îŠ ªðÁõ Üõ˜ ªêˆF¼‚辋 «õ‡´‹ â¡ð¶‹ å¼ MFò£.. â¡ù?. 

           ñQ, ²òˆ¬î ÜPî¬ô»‹, êÍèˆFŸ°Š ðò¡ð´î¬ô»‹ èŸÁˆ îó£î è™Mò£™ â‰îªõ£¼ ðòÂI™¬ô. ïñ¶ èŸHˆî™ ªïPº¬øèÀ‹ è£ôˆFŸ«èŸøî£è¾‹, ªñ£N-Þù‹-ñî„꣘ðŸø, «õŸÁ¬ñJ™ åŸÁ¬ñ裵‹ ï‹ «îêˆFŸ«èŸøî£è¾‹ Þ¼‚è «õ‡´‹. «îêð‚FJL¼‰¶ ªï´‰ªî£¬ô¾‚°„ ªê¡Á ªè£‡®¼‚°‹ ñ£íõ˜èœ, ªñ£N-ð‡ð£´è¬÷ àî£CùŠ ð´ˆ¶õ«î£´ å¿‚èƒèOL¼‰¶‹ 嶃AŠ«ð£õ¶ êÍè ÜNõ£Œ ñ£Á‹.  èŸHŠð¶ ï‹ï£†´ õ¼ƒè£ô ñ¼ˆ¶õ˜èÀ‚°, cFðFèÀ‚°, è£õ™ ÜFè£KèÀ‚°, ð™«õÁ Üó²-îQò£˜ GÁõùƒè¬÷ G˜õ£A‚°‹ G˜õ£AèÀ‚°, ܃«è ðE¹Kðõ˜èÀ‚°, ñ£íõ êºî£òˆ¬î à¼õ£‚°‹ ÝCKò˜èÀ‚°. Þõ˜è«÷ êºî£òˆ«î£´ «ïó®ò£èˆ ªî£ì˜¹ªè£œ÷Š «ð£Aøõ˜èœ Þõ˜è¬÷„ êKò£è à¼õ£‚°‹ Hó‹ñ£‚èœ î£¡ ÝCKò˜èœ.

    °¼ â¡Â‹ ªê£™ î¬ô¬ñ, «ñ¡¬ñ, CøŠ¹, åO â¡Â‹ ðôªð£¼†è¬÷ˆî¼‹ «õKL¼‰¶ «î£¡Áõ‹. ÝCKò˜ ⊪𣿶‹ âKA¡ø M÷‚° Üîù£™  ë£ù åO¬ò ãŸP¬õŠðõó£è Þ¼‚Aø£˜. è£ô-«ïó‹ è¼î£¶ à¬öŠð¶ Üõó¶ CøŠ¹. ⊪𣿶  èŸð¬î GÁˆFù£™ ÜŠªð£¿«î ï™ô£CKò˜ â‹ î‹ G¬ôJL¼‰¶ ï¿M M´«õ£‹ â¡Á혉¶ ï£À‹ èŸÁ «ñ¡¬ñ ªðÁðõ˜. î¡ ñ‚è¬÷Mì, ñ£íõ˜èO¡ ïô¬ù«ò ºî¡¬ñò£è‚ ªè£‡´ áFòƒ è¼î£¶ à¬öˆ¶, àò˜ ð‡¹è÷£™ ñ ñ£íõ˜èœ H¡ðŸø„ ªêŒõ¶ Üõó¶ î¬ô¬ñ.

    îóñ£ù è™M»‹ î°Fò£ù 忂躋 â¡ð¬î Mì «õ¬ôõ£ŒŠ¹ A¬ì‚°ñ£? ÜîŸè£ù ãŸð£´è¬÷„ ªêŒ»ñ£? â¡ð¬îŠ ðŸPò â‡íˆ¶ì¡ ªðŸ«ø£¼‹ ñ£íõ˜èÀ‹  GÁõùƒè¬÷ˆ «î˜¾ ªêŒA¡øù˜. è£ô‹ Üõ˜è¬÷ ܊𮈠b˜ñ£Q‚è„ ªêŒî£½‹ õ£›¬õŠ ðŸPò èõù‹ Üõ˜èÀ‚° «õ‡´ñ™ôõ£? 嚪õ£¼ ñ£íõ¼‚°‹ ºîô£CKò˜èœ ªðŸ«ø£˜èœ ù?.

        °´‹ðŠ ªð£ÁйI¡P êÍ芪ð£ÁйI¡P ªð£¿¶«ð£‚°‹ CÁ¬ñ»ì¡, ÜŠð£ Ü‹ñ£ «ê˜ˆ¶ ¬õˆî õêFèO™ Üꉶ Aì‚°‹ G¬ô «õî¬ùòOŠð‹. àôèñòñ£î™ Íô‹ àôè«ñ å¼ Aó£ññ£è„ ²¼ƒA‚ªè£‡®¼‚Aø¶. ܇¬ìi†´‚è£óQ캋 Ü´ˆî ᘂè£óÂì‹ «ð£†® «ð£†´‚ªè£‡®¼‰î , ÞŠ«ð£ªî™ô£‹ Þ¡ªù£¼ ´ì‹ ã¡ Ü´ˆî è‡ìˆ¶ì‹ «ð£†® «ð£ì «õ‡®ò„ ÅöL™ Þ¼‚A¡«ø£‹. ÞîŸè£ù îò£˜G¬ô Þ™¬ô ªò¡ø£™ àôè‹ ï‹¬ñ å¶‚AM†´ î¡ ðòíˆ¬îˆ ªî£ì¼‹.

       ÷ò Þ‰Fò£ Þ¡¬øò ñ£íõ˜èœ ¬èJ™. Ýù£™ îƒè¬÷«ò «ñ‹ð´ˆîˆ î´ñ£Á‹ Þõ˜èœ «îꈬî âŠð® «ñ‹ð´ˆîŠ «ð£Aø£˜èœ? â¡ø Üõï‹H‚¬è¬ò ñ£Ÿø «õ‡´‹. Ü‚ è™Mò£™ ªðÁ‹ ÜP¾ ñ†´‹ «ð£î£¶. ÝŸø™ «õ‡´‹. °PŠð£è ªñ¡Fø¡èœ (ú£Š† vA™v). êÍ舫 制 õ£›õ‹ êÍèˆF«ô Cø‰¶ õ£›õ‹ Þ‰î ªñ¡Fø¡è¬÷ õ÷˜ˆ¶‚ ªè£œ÷ «õ‡´‹. ù «ñ‹ð´ˆ¶‹ ªñ¡Fø¡èœ, êÍèˆFŸè£ù ªñ¡Fø¡èœ âù Þó‡´ G¬ôˆ Fø¡è¬÷»‹ õ÷˜ˆ¶‚ ªè£œ÷ «õ‡´‹. ï‹ðèˆî¡¬ñ, ªð£ÁŠ¹í˜¾, òˆî à혾,  «ïó «ñô£‡¬ñ, F†ìI콋 心°ð´ˆî½‹, º®ªõ´‚°‹ ÝŸø™, Hó„C¬ùèÀ‚° b˜¾ è£í™, ¹ˆî£‚è ºòŸC, ß´ð£´, ªï¼‚è®è¬÷„ êñ£Oˆî™ «ð£¡ø¬õ å¼õ¬ó «ñ‹ð´ˆ¶‹ ªñ¡Fø¡èœ.

        HøKì‹ Þó‚è¾í˜¾, ï™ô ðö‚è-õö‚èƒèœ, HøKì‹ ªî£ì˜¹ ªè£œ÷™, àø¾è¬÷‚ 膮ªò¿Š¹î™, °¿õ£è„ ªêò™ð´î™,  î¬ô¬ñ °î™,  ÜP‰îõŸ¬øŠ Hø˜‚°‚ èŸH‚°‹ Fø¡ ÝAòù êÍèˆF™ ñŸøõ¼ì¡ ªî£ì˜¹ ªè£œ÷ˆ «î¬õò£¡ ªñ¡Fø¡èœ. ÞõŸ¬ø ÜP‰¶ ªè£œ÷«õ‡´‹. èŸÁ‚ªè£œ÷ «õ‡´‹. H¡ðŸø «õ‡´‹. ÞõŸ¬ø‚ èŸH‚è ÝCKò˜èÀ‹, èŸÁ‚ªè£œ÷ ñ£íõ˜èÀ‹ îò£ó£°«õ£‹. Þ‰î ÝCKò˜FùˆF¡ MNйí˜õ£è Þ¶ ܬñò†´‹.

       "å¼ ï£†®¡ ªð¼¬ñ Üî¡ ðóŠð÷¾, 裴èœ, èöQèœ, Ý»î„꣬ôèœ, è†ììƒèœ, ÝAòõŸ¬øŠ ªð£Áˆîî¡Á. Ýù£™ Üç¶ Ü‰ï£†®¡ ðœOèO¡ G¬ô¬ò»‹ ÝCKò˜èO¡ ñ¬ò»‹ ªð£Áˆî‹ " («ü.âŠ.Hªó÷¡) - â¡ð¶ ï‹ ï£†´‚°‹ ù? Ý‹  Ü‰îŠ ªð¼¬ñ¬òŠ ªðøº®»‹. Üîù£™   èì‰î ÝÁ õ¼ìƒè÷£è ð™è¬ô‚èöèŠ «ðó£CKò˜èÀ‹, ñ£íõ˜èÀ‹ à¬öˆîî¡ ðò¡ ANUSAT (ANNA UNIVERSITY SATELLITE) â¡ø 40 A«ô£ â¬ì à¬ìò ¸‡Eò-ªêòŸ¬è‚ «è£¬÷ ÿèK«è£†ì£ ã¾î÷ˆFL¼‰¶ ªê½ˆîŠð†ì¶. M‡E™ ªêòŸ¬è‚«è£œ YP𣻋 «ð£¶ ñ£íõ˜èO¡ èù¾ ªñŒŠð†ì¶.

      êñòƒè¬÷‚ è쉶 Þîòƒè¬÷ ެ킰‹ ñ‰Fó„ªê£™ 'Þ‰Fò£'. Cô è¿°‚è‡èœ î‰FóŠð£˜¬õè÷£™ ªð£ø£¬ñŠ ð´A¡øù Þˆ î¼íˆF™ ®¬ù à¼õ£‚°‹ ÝŸø™èO™ 塸£ù è™Mˆ ¶¬ø Yó£‚èððì«õ‡´‹.  ÝCKò˜ Fø‹ðì‚ èŸHŠð¶‹ ñ£íõ˜èœ ªê‹¬ñ»ø‚ èŸP쾋 õ°Šð¬øJ™ Þ¼õK캋 Gô¾‹ ï™Lí‚è„ Åö«ô ÝCKò˜-ñ£íõ˜ àø¾.        
           " ªêŒò£ñ™ ªêŒî àîM‚° ¬õò躋
             õ£ù躋 ÝŸø™ ÜK¶ (°øœ 101)" - â¡ø °øÀ‚«èŸð ÝCKòŠ ªð¼‰ªî£‡´‚°ˆ î¬ô õ탰«õ£‹. ÜPõ£½‹ ÝŸøô£½‹ ð†ì‹ «ð£™ ñ£íõ˜èœ àòó àòóŠ ðø‰î£½‹, Üõ˜èœ GŸA¡ø G¬ô‚°‹ Üõ¡ ªõŸPò£ŒŠ ðø‚°‹ ð†ìˆFŸ°‹ Þ¬ìJ™ 臵‚°ˆªîKò£ñ™ Þ¼‚°‹ ˬôŠ «ð£™ 嚪õ£¼ ñ£íõ‚°‹, Üõù¶ ÝCKò˜èœ Þ¼Šð£˜èœ. ܈î¬è«ò£¼‚°  ÝCKò˜Fù‹ ªè£‡ì£´«õ£‹. Üõ˜èÀ‚°Š ªð¼¬ñ î¼õ«î£´, Fù‹«î£Á‹ î¡ Fø¡è÷£™ ´‚°Š ªð¼¬ñ «ê˜‚°‹ ñ£íõ˜èœ Fùº‹ ªè£‡ì£´«õ£‹.

Monday, December 19, 2011

எல்லைகள் எல்லாம் எதிர்காலம் முழுவதும் தொல்லைகள் தானா?

           'தமிழ்' என்றால் இரக்கத்தின் மொழி என்பார்கள். 'தமிழன்' என்றால்  வந்தாரை வாழ வைப்பவன் என்பார்கள். நகைச்சுவை நடிகர் அடிவாங்கி அழுதுகொண்டு சொல்வது போல், தமிழா! போதுமடா.. உன் பெருமை!. உணர்வு வயப்படுவது கூட, எல்லாவற்றிலும் இருக்கனும். இல்லை அறிவு வயப்பட்டு  சிந்திக்கத் தொடங்கனும். 

    தமிழின வரலாற்றை, தவறின்றி, பள்ளிக் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் கொண்டு வாருங்கள். அவர்கள் போராட வர வேண்டாம் புரிந்து கொள்ளவாவது  வழி வகுப்போம்.  இப்போதே ஊடகங்களில் சில உண்மையானவர்களின் உண்மையான விவாதங்கள், பேச்சுகள், நேர்காணல்கள் நடைபெறும் போது பிள்ளைகளுக்கு விளங்கிக் கொள்ள முடியாத இடைவெளி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 

            கோபத்துடன், பதிலடியாக, உண்மைத் தகவல்களைப் பலர் பதிவு செய்யும் துணிவும் தொடர்பும் நமக்கு நம்பிக்கையளித்தாலும், அவற்றைப் புரிந்து பின் தொடர இயலாத, அடுத்த தலைமுறைக்கான இடைவெளியும் நம்மை அச்சுறுத்துகிறது. அதனால் தான் பள்ளிக்கல்வியின் பாடத்திட்டங்களில் தேவைக்கேற்ப பருவத்திற்குரிய பக்குவத்துடன் தமிழக வரலாறு முறைபடியாக சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

        1956-ல் செங்கோட்டை, மற்றும் கன்னியாகுமரி பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப் படும் போது நிகழ்ந்த குறைபாடுகள், தமிழகத்தின் பிற எல்லைகள் குறிப்பாக வடக்கு எல்லைப் பகுதிகளில் அமைந்த அவலங்கள், ...எல்லாமே நம் தலைவர்களின் தொலைநோக்கற்ற! இன்னும் சொல்லப் போனால் அக்கறையற்ற அணுகுமுறைகளை வரலாறு மறுக்காது. அதே நேரத்தில் எல்லைப் போராட்டங்களில் தியாகம் செய்தவர்களுக்கு நினைவு செலுத்துவதையும் தமிழக வரலாற்றுப் பாடத்திட்டங்களில் நினைவு கூர்ந்து வருங்காலத் தலைமுறைகள் அறிந்துகொள்ளச் செய்வதிலும் நாம் கடமை மறந்தவர்களாகவே இருக்கிறோம். 

                நம் அரசியல் கட்சிகள் மொழியால்.. இனத்தால்.. இணைந்த சிந்தனைக்கும் செயலுக்கும் எப்போது வரப்போகிறார்கள் ? அவர்களுக்கு இதை அறிவுறுத்த, நெறிப்படுத்த முனைவோர், தலைமை கொள்வோர் பின் திரள்வோம்.. நண்பர்களுக்கும் அறிவுறுத்துவோம்..

Sunday, December 18, 2011

பிறந்த மண், பெற்ற தாய், பேசும் மொழி, இவற்றினுக்குப் பின்தான் வேறு எதுவும். பின் ஏன் மத்திய அமைச்சராக இருக்கும் தமிழன் சுயநலம் கருதி தான் கூறிய கருத்துக்கு வாபஸ் வாங்க வேண்டும்?

         பிறந்த மண், பெற்ற தாய், பேசும் மொழி, இவற்றினுக்குப் பின்தான் வேறு எதுவும். பின் ஏன் மத்திய அமைச்சராக இருக்கும் தமிழன் சுயநலம் கருதி தான் கூறிய கருத்துக்கு வாபஸ் வாங்க வேண்டும்?
        ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பு, அறிவியல் அறிஞர்கள் கூறும் நியாயம், பாதிக்கப்படும் மக்கள் வேண்டுகோள், மனிதநேயம் ஆகியவற்றை மீறி, அந்த நாட்டுக்கு கட்டுப்பட்ட , ஒரு மாநில அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் மத்திய அமைச்சர்,  தன் சுயநலத்துக்காக ஏன் தன் கருத்தை (திலுருந்து) பின் வாங்க வேண்டியது?.  தன்சுயநலம் மட்டும் தான் முக்கியமா? தன் கட்சி தான் முக்கியமா? தன் பதவிதான் முக்கியமா? வரலாறு என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. எத்தனைக் காலம் வாழ்ந்தோம் என்பதல்ல வரலாறு? எப்படி வாழ்ந்தோம் என்பது தான் வரலாறு! 
       அணை உடைவதோ... உடைப்பதோ.. அல்ல நிகழ்வு! அதனால் ஆக்கம் என்ன? அழிவு என்ன ? என்பதுதான் முக்கியம். எல்லைகளை எல்லாம் தொல்லைகளாக்கி விட்டு, உள்ளே மட்டும் எப்படி பாதுகாப்பாய் வாழ்வது? தமிழக அரசியல் வாதிகளே!  ஒன்று படுங்கள்! உணர்வால், மொழியால், இனத்தால் !!! உலகத்திற்கு மானுடத்தையும் மானுட வாழ்வையும் அறிமுகப்படுத்தியவர்கள் நாம். இனத்தின் அடிப்படையில் வாழ்ந்தாலும் உலக அளவிலேயே எப்போதும் சிந்தித்தோம். வந்தாரை வாழ வைப்பதும், மனிதநேயத்தால் இரக்க உணர்வுடன் வாழ்வதும்  தவறென்றால்,  தமிழினம் ஒன்று படட்டும்!  
    வேற்றுமையில் ஒற்றுமையை நாம் உணர்த்துவோம்.  ஆது கூடங்குளமாகட்டும்! முல்லைப் பெரியாறாகட்டும், ஊழல் ஒழிப்பாக இருக்கட்டும், ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம்.!

Monday, December 12, 2011

"பைந்தமிழ் நுழைந்த பார்த்தீனீயம் களைவோம் !"

“¬ð‰îI› ¸¬ö‰î 𣘈Fmò‹ è¬÷«õ£‹!”
  
 àôªèô£‹ õ£¿‹ îIö˜‚° â™ô£‹
àíõ£A àí˜õ£A àJó£°‹ îI›ŠðJ˜
à¼õ£°‹ èöQèO™ âN™«ñQ C¬î‚è
àœ¹°‰î 𣘈FmòŠ ðì˜ð¬è âFK«ò!

Hø‰î ªð£F¬èJ™ ¹ô«õ£˜ ¹ô‹Hì,
õ÷˜‰î ñ¶¬óJ™ ÜPë˜èœ Üõôº‹
àò˜‰î î…¬êJ™ â…C«ò£˜ Þóƒè½‹
Cø‰î ªê¡¬ùJ™ YóN‰î «õî¬ùèœ!

 îO˜‚èˆ îìƒè½‹ ¶O˜‚èˆ ªî£™¬ô»‹
ÉòîI¬öˆ ªî£ìó Mì£ñ™ ð옉¶‹
ðŸP‚ªè£‡ì ªî£ŸÁ«ï£Œ 𣘈FmòMì«ñ!
²ŸPõ¬÷ˆ¶ áìèõò™ «î£Á‹ 
                      - á´¼Mù£«ò..

  Éòc˜ «õ‡´A«ø£‹ î£èˆ¬îˆ b˜‚è,
Éòݬì à´ˆ¶A«ø£‹ «î£Ÿø‹ 𣘂è,
ÉòÞì‹ ð´‚A«ø£‹ ï‹É‚è‹ Cø‚è,
ÉòîI›Š «ðCì«õ ¶E‰Fì ñÁŠð«î¡?

«õLèœ «î¡îI›Š ðJ˜è¬÷ «ñò£ñ™
«õ®‚¬è 𣘊ð¬î GÁˆF´«õ£‹-Gˆî‹
Þ¬ñè«÷ MNè¬÷‚ °ˆî£ñ™ Þ¼‰«î
¬ð‰îI› ¸¬ö‰î 𣘈Fmò‹ 
                       - è¬÷«õ£‹! 
                                     -   ². î÷ðF

“¬ð‰îI› ¸¬ö‰î 𣘈Fmò‹ è¬÷«õ£‹!”

        Ø       åL»‹ õK»‹
               ªñ£NJ¡ Þò™¹!
               â¡ø£½‹ îI«ö
               c! âƒèœ
               MN»‹ õN»‹.

        Ø      ܬìò£÷‹ ñ†´ñ£ c!
               à¬ìõ£÷£Œ
               àì™è£Šð£Œ...
               àò˜õ£›õ£Œ
               àJ˜ 裊ð£Œ..

        Ø     ðŸPŠðìó Þòô£
               CŸÁJó£‹ º™¬ô‚°,
               êŸÁ‹ îòƒè£¶,
               îƒèˆ«î˜ 
               ñóH™ õ‰«î£˜.
               ñƒè£î ñ£Âìªñù,
               ⃰‹ ðóMò â‹îI«ö!

        Ø      ²ŸPŠðô èœ
               ªê¡ø ªê‰îI«ö!
               à¡ ðŸøŸø
               ðî˜è÷£Œ õ£¿‹
               ð£õ‹ â¡«ù!

        Ø      ªð¼¬ñ‚° ݃Aôº‹
               H¬öй‚°Š Høªñ£NèÀ‹
               «ðEì‚ è¼F´‹ 
               àø¬õ»‹ àô¬è»‹
               à혈Fò
               à¡ùîˆ îI¬ö
               C¬îˆFì„ ªêŒõ«î¡?

        Ø       è£ôî£ñîñ£°‹...
               Ýôè£ôˆ¬î
               ÜP‰«î.. ï‹
               ïŸøI› ø£ƒè£L™
               M¬î‚èô£ñ£?

        Ø        àì™ º¿õ¶‹
               Mì‹ ãPù£™
               àôA™ ïñ‚«è¶
               àò˜‰î«î£˜ ܬìò£÷‹!

        Ø      ä‰î£Jóñ£‡´
               ¬ð‰îI› õóô£Á
               ¬ï‰¶ «ð£ù
               ÷ ÃÁº¡,
                 ¬ð‰îI› ¸¬ö‰î
                   𣘈Fmò‹ è¬÷«õ£‹.

-    ². î÷ðF

Wednesday, November 16, 2011

இளைய தலைமுறையே! சமூக உணர்வாளர்களே!

 இளைய தலைமுறையே! சமூக உணர்வாளர்களே! எப்போதும் நாம் விழிப்புணர்வுடன் தயாராக இருக்க வேண்டும்.

           வேறு வேறு நியாயங்களைக் கூறி தொடர்ந்து தவறு செய்பவர்களாக நம்மை வைத்துக் கொள்வதில், தமிழக அரசியல் கட்சிகள் கவனமாக இருக்கின்றன!  வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்களாகவே காட்சியளிக்கும் இவர்கள் இனியும் மாறுவார்களா? ! 

         தாங்கள் அறியாமையில், முட்டாள்தனமாக, போலித்தனமாக பேசுகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டே அவ்வாறு பேசுகிறார்கள். இந்தச் செய்திகள் அன்றாடம் நாளிதழ்களை நகைச்சுவை இதழ்களாக மாற்றுகின்றன. 

        உலகச்சந்தை நமது நடுத்தர வர்க்கத்தை நாலைந்து வகையாகப் பிரித்து விட்டது. இது வளர்ச்சியை நோக்கியென்றால் வாழ்த்தலாம். வீழ்ச்சி யென்றால் ?? நசிங்கிப்போகும் நலிந்தோர் கூட்டம் ஒன்று இதில் உருவாகிக் கொண்டிருக்கிறது. களவும் ஏமாற்றமும் சாவும் அங்கு மிகுதியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வர்க்கத்து வகை தொகை மக்களை நோக்கித் தான் வங்கிகள் வலை விரிக்கின்றன. இந்தியப் பொருளாதாரக் கொள்கை இதைப் பற்றி கவலை கொள்ளவில்லை!

இளைய தலைமுறையே! சமூக உணர்வாளர்களே! எப்போதும் நாம் விழிப்புணர்வுடன் தயாராக இருக்க வேண்டும்.

               நம்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள ...  இல்லையென்றால், மற்றவையின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்து, நம்மை மீளத் தெரிந்தவர்களாக ... வைத்துக் கொள்வோம்!

Sunday, September 11, 2011

மகாகவி பாரதி

     தமிழன் ஏன் தவறை திருத்திக்கொள்ளவே முன் வருவதில்லை? பாரதியாரின் நினைவு நாளை  செப்டம்பர் 12 ஆம் நாள் தான் கொண்டாட வேண்டும். செப்டம்பர் 11 இல் கொண்டாடுவது தவறு . காலண்டர் முதற்கொண்டு அரசு அறிவிப்புகள் வரை கல்வி நிலையங்கள் உட்பட இந்தத் தவறை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பலர் பல முறை இதற்கான ஆதாரங்களை எடுத்துரைத்து, விளக்கிய போதும், சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்காதமை மிகுந்த வருத்தமளிக்கிறது. 11ஆம் நாள் நள்ளிரவுக்குப்பின் 1.30  மணிக்கு மேல் தான் பாரதியார் காலமானார் என்பது தான் உண்மை.12ஆம் நாள் அதிகாலையில் தான் இச்செய்தி மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

        பாரதி தமிழ்ச்சமூகத்தின் தொலைநோக்கர். தமிழனுக்குச் சொல்லிச் சென்ற, மூன்று கடமைகள்.  பெயர்த்தல், இயற்றல், செய்தல் ஆகிய மூன்றாகும்.

                                 பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
                                 தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்                                                                                 
                                இறவாத புகழுடைய புதுநூல்கள்
                                தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

                               திறமான புலமையெனில் வெளி நாட்டோ ர்
                              அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

         இவை  தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமல்ல,  தமிழ்ச்சமூகத்தின் மொத்தமான வாழ்வுக்கும் தான்.  உலகின் நல்ல விஷயங்களைத் தமிழ்ச்சமூகத்திற்குக் கொண்டு வர வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத நல்ல காவியங்களை மட்டுமல்ல நல்ல காரியங்களையும் இயற்றிட வேண்டும்.  வெளி நாட்டவர்கள் எல்லாரும் வரவேற்கும் படியான செயல்களைச் செய்ய வேண்டும். இவற்றைச்செய்தால் உலகின் உச்சத்தில் தமிழ்ச்சமூகம் நிற்கும். பாரதியாரின் நினைவு நாளில் இவற்றை நம் தலைமுறைக்கு  உணர்த்த வேண்டும்.

    கற்களை மனங்களாகக் கொண்டவர்கள் மத்தியில் சொற்களை ஏவிச் சுதந்திரம் கேட்ட பாரதி, பகைவனுக்கு அருள்வாய் இறைவா.. எனவும் வேண்டியவர். 38 ஆண்டுகளே வாழ்ந்த, பன்மொழிப்புலராக.. பல்வேறு கலை இலக்கியச் சோதனைகளை நிகழ்த்தியவராக.. தேசிய விடுதலைக்குப் பாட்டுப்படை நடத்தியவராக...தான் வாழும் சமூகத்தைச் சீர்திருத்தியவராக.. ஒரு மாபெரும் உலகக் கவிஞன் தமிழனாகப் பிறந்ததில் நமக்குப் பெருமைதானே... வாழ்க! பாரதியின் புகழ்!



Sunday, August 28, 2011

கர்வமா..? கருணையா.?

           மனசாட்சியை முன் நிறுத்துங்கள்! வெறும் குற்றவாளிகளாக.., பழிவாங்கப்படுபவர்களாக.., கூறப்பட்ட நீதிக்குரியவர்களாக...ப் பார்க்க நினைப்பது சரியா..? ஒரு இனமே! வேண்டுகோள் விடுகையில். கருணை காட்டச் சொல்வதில் நியாயமில்லையா..? முதன்மைக்குற்ற வாளிகளாகவும் துணைக்குற்றவாளிகளாகவும் கருதமுடியாத நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற நிலையில், இவ்வளவு பெரிய தண்டனை என்பது குறைக்கப்பட வேண்டும், என்ற வேண்டுகோள் நியாயம் எனக்கருதினால்.. அந்த மூவருக்காகக் குரல் கொடுங்கள்! 
                      உலகமே! தமிழினத்தில் உயிரிழப்புகள் போதாதா..!.  
         தூக்குத்தண்டனை, மரணதண்டனைகள் பற்றி பின்பு விவாதிக்கலாம். ஏற்கனவே பல நாடுகள் தெளிவடைந்து சில முடிவுகளுக்கு வந்துள்ளன. இங்கே மூன்று உயிர்களின் கால அவகாசம் குறுகிக் கொண்டிருக்கும் தருணம். கருணை மனுக்கள் கருணைக்காக ஏங்கும் கண்களின் எதிர்பார்ப்பு. நாட்டின் முதல்குடிமகனிடம் முறையிட்டு வேண்டுவது. இம்முறை முதல் குடிமகள்  ஒரு தாய். தாயிடம் கருணை கிடைப்பது எதிர்பார்ப்பது தானே... எல்லா குற்றவாளிகளுக்கும் கருணை காட்டுவது என்பதல்ல தான். மூன்று தமிழர்கள் சற்றுத் தொலைவிலேயே.. தங்களுக்கான தூக்குக்கயிறுகளை பார்த்து கொண்டிருக்கும் குற்றவாளிகளாக நிற்கிறார்கள்! குற்றங்களுக்கேற்ப கருணை பிறக்கலாமே.. என்ற ஏக்கம் தான் எல்லார் கண்களையும் கலங்க வைக்கின்றது.
            அழுகை அடங்காது அந்நியப்பட்டுக் கிடக்கும் தமிழர்கள், மூன்று உயிழப்பிலா முடங்கிப் போய்விடுவார்கள்?  அநியாய சக்திகளாலும், நம்பிக்கைத் துரோகத்தாலும், நயவஞ்சகத்தாலும் மனிதகுல எதிரி என உலகம் தூற்றிய கொடுங்கோலன் கைகளால், விடுதலைப் போரில் வீழ்ந்தும் சிதைந்தும் போன ஈழத்தமிழினம், இன்று தாய்த் தமிழ்நாட்டில் ஊசலாடும் மூன்று உயிர்களை இந்தியத் தமிழர்கள் காத்துவிடமாட்டார்களா.. என்று,  இன்னும் நம்பித் தவிக்கிறது.
கூட்டு வழிபாடு.. கூட்டு உண்ணாவிரதம்... மனிதச்சங்கிலி... போராட்டம் ... ஒத்துழையாமை... கண்களில் கட்டு... சாலையில் சமையல்... உள்ளிருப்பு... வெளிநடப்பு..  இதெல்லாம் தேசம் முழுவதும்.. திரும்பிய பக்கங்களில் எல்லாம்...  இவைகள், தேவையாகவோ..தேவையற்றோ?  எனக் கருத்து சொல்ல வரவில்லை.
         என்ன செய்வோம் !  தமிழன் என்பதால்  நீதி எதிராகுமா?  தமிழன் என்பதால் கருணையும் மறுக்கப்படுமா?  இணைந்து குரல் கொடுப்போம்!  நம் குரல் கேட்டு அம்மூவர் மரணம் மறக்கட்டும்.


Friday, August 5, 2011

சுதந்திரதினத்திற்குச் சொல்லிக்கொள்ள..

           சமயங்களைக் கடந்து இதயங்களை இணைக்கும் மந்திரச்சொல் 'இந்தியா'. மதங்களாலும்,  மொழிகளாலும்,  மாநிலங்களாலும் பிரிக்கப் பட்டிருந்தாலும் 'இந்தியர்கள்' என்று இணைக்கப் பட்டிருக்கிறோம். தேசிய அளவில், ஊழலாலும்  ஒடுக்கப்படுதலாலும் பாதிக்கப்படும் போது  பாகுபாடின்றி பலியாகிறோம். புகழடைந்தாலும் பெருமை சேர்த்தாலும் வேறுபாடின்றிப் பாராட்டுகிறோம். வேறெங்கும் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியா வண்ணம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பெரிய நாடு இந்தியா. ஆற்றலும் அறிவும் நிறைந்த இளைஞர்களை அதிகமாகக் கொண்டதில் முன்னணியாகத் திகழும் நாடு நம் நாடு.  

                 வளர்ந்த முதலாம் நாடுகள், தங்கள் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுரை கூறும் போது நம் இளைய பாரதத்தை மேற்கோள் காட்டுகிறார்கள் (அண்மையில் திரு.ஒபாமா). இத்தகைய நம் இளைய சமுதாயத்தை,  முற்றிலும் முறைகேடுகள் நிறைந்த, நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்காத, கல்வியையும் நலத்தையும் தனி-முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த, 'அரசியல் சூழல்' சீரழித்து, வணிகப் பொருள்களாகச் சந்தைப் படுத்திவருகிறது. 

          இந்தியாவின் எல்லா மத்திய-மாநில நிர்வாக அமைப்புகளிலும்,  முற்றிலும் பற்றிப் படர்ந்து கிடக்கும்  சுரண்டல்கள் ஓரளவிற்காவது ஒழிக்கப்பட்டால்; ஆன்மீக நிறுவனங்களில் அளவுக்கு அதிகமாக குவிந்து அல்லது மறைந்து கிடக்கும் செல்வங்கள் முறைப்படுத்தப் பட்டால்; ஆட்சி மாற்றங்களுக்குப் பின் புதிய அரசின் விளம்பரங்களுக்கும், பழைய அரசைப் பழிவாங்கவும் ஆகும் செலவைச் சேமித்தால்;  அழிக்கப்படும் திட்டங்களும், புகுத்தப்படும் திட்டங்களும் விரயமாகக் காசை காவு கொள்ளாமல் இருந்தால்;  அரசியல் கட்சிகளையும் தேர்தல் செலவு களையும் கட்டுப்படுத்தினால்; சுயநலத்தையும் ஆடம்பரங்களையும் இந்தியர்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்;  இலவசங்களாலும் போதைகளாலும் இயங்காமல் சோம்பேறிகளாய்க் கிடக்கும் மக்கள் கொஞ்சம் மாறினால்; உலகின் உச்சத்தில் நிச்சயம் நம் தேசத்தின் சின்னங்கள் சரித்திரம் படைக்கும்.  தந்திரங்கள் இல்லாமல் இந்த மாற்றங்களை நிகழ்த்த வல்ல மந்திரவாதிகள் இன்றைய இந்திய இளைய சமூகத்தினரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்? 

           மூன்றாம் நாடுகளை நோக்கியே.. உலகச்சந்தைகள் ஓடி வருகின்றன. அங்கும் நடுத்தர வர்க்கத்தினரைத் தான் கிடுக்குப் பிடி போட்டுப் பிடிக்கின்றன. ஒரு புறம், பொருள் வாங்கச் செல்லும் நாமே அவர்களுக்குப் பொருளாகிப் போகிறோம்!. மறு புறம், புரட்சியும் வளர்ச்சியும் நிறைந்த தகவல் தொழில் நுட்ப வலையில் சிக்காமல் செல்லத் தெரியாத வாழ்க்கைப் பயம்!.  இந்திய இளைஞனே! உன் கல்வியும் காசும் உனக்கு மட்டும் தானா ..? உன் பிள்ளைகளுக்குக் கூடக் கிடையாதா..?  தாகம் தீர்க்கும் தண்ணீர் கிடைப்பதும், வசிக்க வீடும், சுவாசிக்கக் காற்றும்  திண்ணச்சோறும், தேகநலனும் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கச் சிந்தித்துப் பார்... இந்தச்சுதந்திரத் தினத் தருணங்களில்... 
                                                                                                                           நம்பிக்கையுடன்... 
                                                                                                                                       -தளபதி.   





Wednesday, August 3, 2011

வணக்கம்

அன்பு தோழமையே! வணக்கம்.

           உங்களோடு இந்த வலைப்பூ வழியாகத் தொடர்பு கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பே 'பதம் என்ற இந்தச் சிந்தனைக்களம் பேராசிரியர்களான நானும்,  கவிஞர் பச்சியப்பன், முனைவர் பா.ரவிக்குமார் மற்றும் எங்கள் மாணவர்கள் சிலரும் என் வீட்டுமாடியில் ஒரு மாலைப்பொழுது கலந்துரையாடி, ஒரு சிறிய இலக்கிய அமைப்பாக உருவாக்கினோம். மாதம் ஒரு முறை கூடி, கலை-இலக்கியம், சமூகம், திரைப்படம்  குறித்து கலந்துரையாடி வந்தோம். நண்பர்கள் வீடு, கல்லூரிவளாகம் என, பிடித்த இடங்களில் சில மாதங்கள் கூடினோம். பின்பு சூழலின் விளைவாகத் தொடர்ந்தியங்க இயலாமற் போனது. பிற்காலத்தில் இப்பெயரில் இயங்க எண்ணம். தருணம் தற்போது இந்த வலைப்பூ.

         தமிழ் மொழியும். தமிழுலகமும் தொன்மையும் பெருமையும் மிக்கவை. எப்போதும் தம்மை முழுவதும் இழந்து விடாமல்  புதுப்பித்துக் கொள்ளும் நுட்பம் நிறைந்தவை.  உலகின் பொது நிலையில், உள்ள அல்லது தோன்றும் எல்லா கலைகள் மற்றும் இலக்கியங்கள் சார்ந்த விளைவுகள், தமிழிலும் தமிழுலகிலும் தவிர்க்க முடியாமல் போகும் சூழல்கள்  நிலவுகின்றன. இக்கால கட்டத்தில் எம்மாலும் ஏதேனும் பங்களிப்பைச் செய்வதில் ஒரு மகிழ்வு.அடுத்தத்தலைமுறைகளுக்கு ஏதேனும் பதிவுகளை இட்டுச் செல்வோம். எடுத்துக் கொள்வோரை அல்லது ஏற்றுக்கொள்வோரை வரவேற்கிறேன்.      வாருங்கள்!         இணைவோம் இனிதாக! நட்பாக அழைக்கிறேன்.                 நன்றி!                                                 உங்கள் அன்பு,
                                                                                                                                                 - தளபதி